Saturday, August 22, 2009

நம்ம ஊரு நல்ல ஊரு

தாஜ் தியேட்டர் வடக்கே சிக்னல்.
சபாஷ் சரியான போட்டி.
HDFC Bank coming to our town shortly.
தளி ரோட்டில் traffic
மத்திய பேருந்து நிலைய சிக்னல்

மத்திய பேருந்து நிலைய சிக்னல்
தளி ரோட்டில் சிக்னல்

வெறும் புகைப்படம் மட்டுமே..விபரங்கள் மற்றொரு பதிவில்
உங்கள் கருத்துக்களையும் சொல்லிட்டுப் போங்க


4 comments:

Mahesh said...

இம்புட்டு சிக்னலுகளும் வேலை செய்யுதா? நம்ம பயகளுக்கு கலர்லாம் கண்ணுக்குத் தெரிஞ்சு நின்னு போறாங்களா?

என்னவோ போங்க... போலீசுக்கு நல்ல வரும்படி இருக்கும்னு நினைக்கிறேன்..

Anonymous said...

hahaha..udumalpet la traffic ae illa.appuram ethuku signal.

Vijay said...

enna na traffic rulesa namma makkal follow panrangala?

Unknown said...

signals should get operated quickly or else many problems will arise in our town